Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

புக்கிட் பாத்தோக் - சிறுத்தை போன்ற தோற்றமுடைய 2 அரிய பூனைகள் மீட்பு

புக்கிட் பாத்தோக் வெஸ்டில் ஆசிய சிறுத்தை வகையைச் சேர்ந்த இரண்டு பூனைகள் கடந்த மாதம் மீட்கப்பட்டதாக ACRES என்னும் வனவிலங்கு மீட்புக் குழு தனது Facebook பக்கத்தில் தெரிவித்துள்ளது. 

வாசிப்புநேரம் -
புக்கிட் பாத்தோக் - சிறுத்தை போன்ற தோற்றமுடைய 2 அரிய பூனைகள் மீட்பு

(படம்: ACRES)

புக்கிட் பாத்தோக் வெஸ்டில் ஆசிய சிறுத்தை வகையைச் சேர்ந்த இரண்டு பூனைகள் கடந்த மாதம் மீட்கப்பட்டதாக ACRES என்னும் வனவிலங்கு மீட்புக் குழு தனது Facebook பக்கத்தில் தெரிவித்துள்ளது.

டிசம்பர் மாதம் 20ஆம் தேதி பூனைகள் தொடர்பாக தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து அவை மீட்கப்பட்டதாக ACRES குறிப்பிட்டது.

புக்கிட் பாத்தோக் வெஸ்ட் அவென்யூ 6 இல் ஒரு கூடையில் அந்தப் பூனைகள் கைவிடப்பட்டிருந்தன.

ஆசிய சிறுத்தை வகை பூனையைச் சிங்கப்பூரில் காண்பது அரிது. அது அருகி வரும் உயிரினமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்