Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

மெக்சிகோவில் பிரதமர் லீக்கு மாண்புமிகு விருந்தினர் பதக்கம், நகர மேயர் பதக்கம்

மெக்சிகோ சிட்டியின் (Mexico City) மாண்புமிகு விருந்தினர் பதக்கமும், அந்நகரின் மேயர் பதக்கமும் பிரதமர் லீ சியென் லூங்கிற்கு வழங்கிச் சிறப்பிக்கப்பட்டுள்ளது.

வாசிப்புநேரம் -
மெக்சிகோவில் பிரதமர் லீக்கு மாண்புமிகு விருந்தினர் பதக்கம், நகர மேயர் பதக்கம்

(படம்: Elizabeth Neo/ CNA)

மெக்சிகோ சிட்டியின் (Mexico City) மாண்புமிகு விருந்தினர் பதக்கமும், அந்நகரின் மேயர் பதக்கமும் பிரதமர் லீ சியென் லூங்கிற்கு வழங்கிச் சிறப்பிக்கப்பட்டுள்ளது.

மெக்சிகோ சிட்டியின் மேயருடன் நடைபெற்ற சந்திப்பின்போது, பிரதமர் லீக்கு அந்தப் பதக்கங்கள் வழங்கப்பட்டன.

அங்கு திரு லீ உரையாற்றினார்.

பசிபிக் பெருங்கடலால் பிரிக்கப்பட்டிருந்தலும், சிங்கப்பூருக்கும் மெக்சிகோவுக்கும் வரலாறு, நிலவியல் சார்ந்த ஒற்றுமமைகள் இருப்பதைப் பிரதமர் லீ சுட்டினார்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்