Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

வட கொரியத் தலைவரை இன்றும், அமெரிக்க அதிபரை நாளையும் சந்திக்கவிருக்கும் பிரதமர் லீ

வட கொரியத் தலைவர் கிம் ஜோங் உன்னையும் அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்பையும், பிரதமர் லீ சியென் லூங் வெவ்வேறு நாட்களில் சந்திக்கவிருக்கிறார்.

வாசிப்புநேரம் -
வட கொரியத் தலைவரை இன்றும், அமெரிக்க அதிபரை நாளையும் சந்திக்கவிருக்கும் பிரதமர் லீ

(படம்: AFP / Mandel NGAN)

வட கொரியத் தலைவர் கிம் ஜோங் உன்னையும் அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்பையும், பிரதமர் லீ சியென் லூங் வெவ்வேறு நாட்களில் சந்திக்கவிருக்கிறார்.

வட கொரியத் தலைவர் கிம்மை இன்றும் (ஜூன் 10), அமெரிக்க அதிபர் டிரம்பை நாளையும் (ஜூன் 11) பிரதமர் லீ சந்திப்பார் என்று வெளியுறவு அமைச்சு அறிவித்தது.

வடகொரிய, அமெரிக்க தலைவர்கள் இன்று சிங்கப்பூர் வந்தடைவார்கள். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்