Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

ஜூரோங் லேக் கார்டனில் கண்கவர் விளக்குத் திருவிழா (படங்கள்)

ஜூரோங் லேக் கார்டனில் கண்கவர் விளக்குத் திருவிழா நடந்துவருகிறது.

வாசிப்புநேரம் -

ஜூரோங் லேக் கார்டனில் கண்கவர் விளக்குத் திருவிழா நடந்துவருகிறது.

சீன, மலாய், இந்தியப் பாரம்பரியங்களைச் சிறப்பிக்கும் விதமாக அந்த விளக்குத் திருவிழா அமைந்துள்ளது.

கோவில், பழைய கம்பத்து வட்டாரங்கள், காவடிகள் போன்ற படைப்புகள் ஒளிவெள்ளத்தில் மின்னின.

கடந்த 6ஆம் தேதி தொடங்கிய விளக்குத் திருவிழா, வரும் 15ஆம் தேதி (ஞாயிறு) நிறைவுபெறுகிறது.

மாலை 6 மணிக்குத் தொடங்கும் நிகழ்ச்சி இரவு 11 மணி வரை நடைபெறும். அனுமதி இலவசம். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்