Images

லிட்டில் இந்தியாவில் தண்ணீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துவதை ஊக்குவிக்கச் சிறப்புச் சாலைக்காட்சி

லிட்டில் இந்தியாவில் செயல்படும் கடைகளும் நிறுவனங்களும் தண்ணீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துவதை ஊக்குவிக்கச் சிறப்புச் சாலைக்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பொதுப் பயனீட்டுக் கழகமும் லிட்டில் இந்தியா கடைக்காரர்கள் மரபுடைமைச் சங்கமும் இணைந்து 'Make Every Drop Count' எனும் அந்த இரு நாள் சாலைக்காட்சியை நடத்துகின்றன.







Top