Images

தமிழ்ச்சுடர் வாழ்நாள் சாதனையாளர்களை சித்திரித்த ஓவியங்கள்

தமிழ்ச்சுடர் 2019இல் இருவருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டது.

கவிஞர் க.து.மு. இக்பால், திரு. நா. ஆண்டியப்பன் இருவருக்கும் அந்த விருதுகள் வழங்கப்பட்டன. அத்துடன் பிரத்தியேகமான ஓவியங்களும் வழங்கப்பட்டன.

ஒருவரின் ஓவியத்தை வரைய 4 மணி நேரம் ஆனது. அது பற்றிய காணொளி. 

Top