Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

லக்கி பிளாஸா விபத்து: மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் இருவரின் நிலை சீராக உள்ளது

லக்கி பிளாஸாவில் இரண்டு வாரங்களுக்கு முன்னர் நேர்ந்த விபத்தில் காயம் அடைந்த இருவரின் நிலை சீராக உள்ளதாக இல்லப் பணிப்பெண்களுக்கான நிலையம் தனது Facebook பதிவில் குறிப்பிட்டது.

வாசிப்புநேரம் -
லக்கி பிளாஸா விபத்து: மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் இருவரின் நிலை சீராக உள்ளது

(படம்: Facebook/SG Road Vigilante - SGRV)

(வாசிப்பு நேரம்: 1 நிமிடத்திற்குள்)

லக்கி பிளாஸாவில் இரண்டு வாரங்களுக்கு முன்னர் நேர்ந்த விபத்தில் காயம் அடைந்த இருவரின் நிலை சீராக உள்ளதாக இல்லப் பணிப்பெண்களுக்கான நிலையம் தனது Facebook பதிவில் குறிப்பிட்டது.

கடந்த ஆண்டு டிசம்பர் 29ஆம் தேதி ஏற்பட்ட அந்த விபத்தில் இருவர் மாண்டனர். மேலும் நால்வர் காயமடைந்தனர். அவர்கள் அனைவரும்  பிலிப்பீன்ஸைச் சேர்ந்தவர்கள்.

41 வயது அபிகேய்ல் லெஸ்டேவும் 50 வயது ஆர்லின் பிகார் நுகோஸும் அந்த விபத்தில் மாண்டனர்.

தற்போது டான் டோக் செங் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் காயமடைந்த இருவரும் தற்போது சாதாரண சிகிச்சைப் பிரிவுக்கு  மாற்றப்பட்டுள்ளனர்.


விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்