Images
  • Mac N Cheese
    (படம்: KFC)

KFCயின் புதிய பர்கர் நாளை அறிமுகம்

காதலர் தினத்துக்கு விலையுயர்ந்த உணவகத்தில் சாப்பிட விருப்பமில்லை என்றால் உங்களுக்கு ஒரு புதிய தெரிவை அறிமுகப்படுத்தியுள்ளது KFC.

Mac ‘N Cheese பாஸ்ட்டா, பொரித்த கோழி, வான்கோழி இறைச்சி அனைத்தையும் சேர்க்கிறது புதிய Mac ‘N Cheese Zinger.

நாளை அறிமுகமாகும் Mac ‘N Cheese Zingerஐ $7.50க்கு நீங்கள் வாங்கிக் கொள்ளலாம்.  

Top