Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

பொதுத்தேர்தல் 2020: மக்கள் செயல் கட்சியின் டின் பெய் லிங்கும் மக்கள் சக்திக் கட்சியின் கோ மெங் செங்கும் களமிறங்கும் மெக்பர்சன் தனித்தொகுதி

மெக்பர்சன் தனித்தொகுதியில் நேரடிப் போட்டி.

வாசிப்புநேரம் -
பொதுத்தேர்தல் 2020: மக்கள் செயல் கட்சியின் டின் பெய் லிங்கும் மக்கள் சக்திக் கட்சியின் கோ மெங் செங்கும் களமிறங்கும் மெக்பர்சன் தனித்தொகுதி

(படம்: Ang Hwee Min, Try Sutrisno Foo)

மெக்பர்சன் தனித்தொகுதியில் நேரடிப் போட்டி.

மக்கள் செயல் கட்சி: டின் பெய் லிங்

மக்கள் சக்திக் கட்சி: கோ மெங் செங்

வேட்பாளர்கள் இன்று முதல் பிரசாரத்தில் ஈடுபடலாம்.

வாக்களிப்பு அடுத்த மாதம் 10-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்