Images
  • parliament
    படம்: Hani Amin

நாடாளுமன்றத்திற்கு வெளியே செங்கல்லை வீசிய ஓட்டுநர் கைது

நாடாளுமன்றத்திற்கு வெளியே செங்கல்லை வீசிய ஓட்டுநரைக் காவல்துறையினர் கைதுசெய்துள்ளனர். அந்தச் சம்பவம் இன்று (ஜனவரி 11) மாலை நடந்தது.  

நாடாளுமன்றத்தின் வெளியே உள்ள பாதையில் சென்று கொண்டிருந்தபோது, ஆடவர் செங்கல்லை எறிந்தார். நாடாளுமன்றத்தின் முக்கிய நுழைவாயில் வெளியே அது விழுந்தது. 

அத்துமீறல் குற்றத்துக்காக அந்த 45வயது ஆடவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் குறித்து விசாரணை தொடர்கிறது.


Top