Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

கண்பார்வை குறைபாடு உள்ள பெண்ணுக்கு உதவிய ரயில் நிலைய ஊழியர்

கண்பார்வை குறைபாடு கொண்ட பெண்ணுக்கு உதவிய ரயில் நிலைய ஊழியர் பற்றிய தகவல் சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.

வாசிப்புநேரம் -
கண்பார்வை குறைபாடு உள்ள பெண்ணுக்கு உதவிய ரயில் நிலைய ஊழியர்

(படம்: Facebook/ All Singapore Stuff)

(வாசிப்பு நேரம்: 1 நிமிடத்திற்குள்)

கண்பார்வை குறைபாடு கொண்ட பெண்ணுக்கு உதவிய ரயில் நிலைய ஊழியர் பற்றிய தகவல் சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.

யீஷூன் ரயில் நிலையத்தில் நடந்த சம்பவம் பற்றி வியாழக்கிழமை (செப்டம்பர் 5) அன்று All Singapore Stuff Facebook பக்கத்தில் பதிவு செய்யப்பட்டது.

சாஹார் என்ற ரயில் நிலைய ஊழியர், கண்பார்வை குறைபாடு கொண்ட பெண்ணை, ரயில் நிலையத்திலிருந்து அருகில் இருக்கும் Northpoint City கடைத்தொகுதிக்கு அழைத்து சென்றார்.

இணையத்தில் பதிவான அந்த படத்தைப் பார்த்த சுமார் 1,000 இணையவாசிகள் சாஹாரைப் பாராட்டியுள்ளனர்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்