Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

தாதிமை இல்லங்களைச் சேர்ந்த மூத்தோருடன் ஸ்ரீ மாரியம்மன் கோயிலின் சீனப் புத்தாண்டு கொண்டாட்டம்

சவுத் பிரிட்ஜ் ரோடு ஸ்ரீ மாரியம்மன் கோயில், 18ஆம் ஆண்டாகச் சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தது.

வாசிப்புநேரம் -

சவுத் பிரிட்ஜ் ரோடு ஸ்ரீ மாரியம்மன் கோயில், 18ஆம் ஆண்டாகச் சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தது.

5 தாதிமை இல்லங்களைச் சேர்ந்த மூத்தோர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

வீட்டில் புத்தாண்டைக் கொண்டாடுவதைப் போன்ற மனநிறைவையும் மகிழ்ச்சியையும் மூத்தோருக்குத் தருவது நிகழ்ச்சியின் நோக்கம்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்