Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

பொதுத்தேர்தல் 2020:மரீன் பரேட் குழுத்தொகுதியில் மக்கள் செயல் கட்சிக்கு எதிராகப் போட்டியிடவிருக்கும் பாட்டாளிக் கட்சி

மரீன் பரேட் குழுத்தொகுதியில் மக்கள் செயல்  கட்சி, பாட்டாளிக் கட்சி இரண்டும் களமிறங்குகின்றன.

வாசிப்புநேரம் -
பொதுத்தேர்தல் 2020:மரீன் பரேட் குழுத்தொகுதியில் மக்கள் செயல் கட்சிக்கு எதிராகப் போட்டியிடவிருக்கும் பாட்டாளிக் கட்சி

(படம்: Try Sutrisno Foo)

மரீன் பரேட் குழுத்தொகுதியில் மக்கள் செயல் கட்சி, பாட்டாளிக் கட்சி இரண்டும் களமிறங்குகின்றன.

5 உறுப்பினர் கொண்ட குழுத்தொகுதி அது.

மக்கள் செயல் கட்சியின் வேட்பாளர்கள்:

  1. டான் சுவான் ஜின் (Tan Chuan-Jin)
  2. எட்வின் தோங் (Edwin Tong)
  3. சியா கியன் பெங் (Seah Kian Peng)
  4. டான் சீ லெங் (Tan See Leng)
  5. முகமது ஃபாஹ்மி அலிமான் (Fahmi Aliman)

பாட்டாளிக் கட்சியின் வேட்பாளர்கள்:

  1. யீ ஜென் ஜோங் (Yee Jenn Jong)
  2. ரோன் டான் (Ron Tan)
  3. நெதானியல் கோ (Nathaniel Koh)
  4. ஃபட்லி ஃபவுஸி (Fadli Fawzi)
  5. முகமது அஸார் அப்துல் லத்திப் (Muhammad Azhar Abdul Latip)

வேட்பாளர்கள் இன்று முதல் பிரசாரத்தில் ஈடுபடலாம்.

பொதுத்தேர்தல் அடுத்த மாதம் 10-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்