Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

பொதுத்தேர்தல் 2020: மார்சிலிங்- இயூ டீ குழுத்தொகுதியில் போட்டியிடும் மக்கள் செயல் கட்சி, சிங்கப்பூர் ஜனநாயகக் கட்சி

மார்சிலிங்- இயூ டீ குழுத்தொகுதியில் மக்கள் செயல் கட்சி, சிங்கப்பூர் ஜனநாயகக் கட்சி ஆகியவை போட்டியிடவிருக்கின்றன.

வாசிப்புநேரம் -
பொதுத்தேர்தல் 2020: மார்சிலிங்- இயூ டீ குழுத்தொகுதியில் போட்டியிடும் மக்கள் செயல் கட்சி, சிங்கப்பூர் ஜனநாயகக் கட்சி

(படம்: Ray Yeh)

மார்சிலிங்- இயூ டீ குழுத்தொகுதியில் மக்கள் செயல் கட்சி, சிங்கப்பூர் ஜனநாயகக் கட்சி ஆகியவை போட்டியிடவிருக்கின்றன.

ஒவ்வொரு கட்சியிலிருந்தும் 4 வேட்பாளர்கள் தொகுதியில் போட்டியிடுவார்கள்.

மக்கள் செயல் கட்சி கட்சியின் வேட்பாளர்கள்

  1. லாரன்ஸ் வோங் (Lawrence Wong)
  2. ஸாக்கி முகமது (Zaqy Mohamad)
  3. அலெக்ஸ் யாம் (Alex Yam)
  4. ஹேனி சோ ( Hany Soh)

சிங்கப்பூர் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர்கள்

  1. பிராயன் லிம் (Bryan Lim)
  2. டமான்ஹுரி அபாஸ் (Damanhuri Abas)
  3. பெஞ்சமின் புவீ (Benjamin Pwee)
  4. குங் வாய் யீன் (Khung Wai Yeen)

வேட்பாளர்கள் இன்று முதல் பிரசாரத்தில் ஈடுபடலாம்.

பொதுத்தேர்தல் அடுத்த மாதம் 10-ஆம் தேதி நடைபெறவுள்ளது.





விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்