Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

பொதுத்தேர்தல் 2020: மேரிமவுண்ட் தனித்தொகுதியில் மக்கள் செயல் கட்சிக்கும் சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சிக்கும் போட்டி

புதிய மேரிமவுண்ட் தனித்தொகுதியில் இருமுனை போட்டி இடம்பெறவுள்ளது.

வாசிப்புநேரம் -
பொதுத்தேர்தல் 2020: மேரிமவுண்ட் தனித்தொகுதியில் மக்கள் செயல் கட்சிக்கும் சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சிக்கும் போட்டி

(படம்: CNA)

புதிய மேரிமவுண்ட் தனித்தொகுதியில் இருமுனை போட்டி இடம்பெறவுள்ளது.

மக்கள் செயல் கட்சி: கான் சியாவ் ஹுவாங் (Gan Siow Huang)

சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சி: அங் யோங் குவான் (Ang Yong Guan)


வேட்பாளர்கள் இன்று முதல் பிரசாரத்தில் ஈடுபடலாம்.

வாக்களிப்பு அடுத்த மாதம் 10-ஆம் தேதி நடைபெறவுள்ளது.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்