Images
  • MAS, CAD to jointly investigate all capital markets and financial advisory offences (1)
    படம்:  AFP/Roslan Rahman 

மூலதனச் சந்தை, நிதி ஆலோசனை தொடர்பான குற்றச்சாட்டுகளை விசாரணை செய்ய புதிய அணுகுமுறை

சிங்கப்பூர் நாணய வாரியமும் சிங்கப்பூர்க் காவல்துறையைச் சேர்ந்த வர்த்தக விவகாரப் பிரிவும் விரைவில் மூலதனச் சந்தை, நிதி ஆலோசனை தொடர்பான அனைத்துக் குற்றச்சாட்டுகளையும் இணைந்து விசாரணை செய்யும்.

2015ஆம் ஆண்டு செய்து கொள்ளப்பட்ட ஏற்பாடு தற்போது விரிவாக்கம் கண்டுள்ளது.

புதிய முறையின் மூலம் அது போன்ற குற்றச்சாட்டுகளை இன்னும் வலுவாக எதிர்கொள்ள முடியும் எனத் தெரிவிக்கப்பட்டது.


Top