Images

பாட்டி சொல்லித் தந்ததை Masterchef Singapore போட்டியில் பின்பற்றும் போட்டியாளர்

சமையல் செய்வது ஓர் ஓவியத்தை வரைவதற்குச் சமம்.

கற்பனைத் திறனை வெளிப்படுத்த அது ஒரு தளம்.

Masterchef Singapore சமையல் போட்டியில் எஞ்சியிருக்கும் 8 போட்டியாளர்களில் ஒருவரான திருமதி சௌமியா வெங்கடேசனின் கருத்துகள் இவை.

சமையல் உலகைப் பற்றிய பல புதிய அம்சங்களை இந்தப் போட்டி கற்றுக்கொடுத்ததாக அவர் செய்தியிடம் சொன்னார்.  


Top