Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

மாறுபட்ட வகையில் நடைபெற்ற மாட்டுப் பொங்கல் கொண்டாட்டங்கள்

LISHA எனப்படும் லிட்டில் இந்தியா கடைக்காரர்கள் மரபுடைமைச் சங்கத்தின் மாட்டுப் பொங்கல் கொண்டாட்டங்கள் இந்த ஆண்டு மாறுபட்ட வகையில் நடைபெற்றன.

வாசிப்புநேரம் -

LISHA எனப்படும் லிட்டில் இந்தியா கடைக்காரர்கள் மரபுடைமைச் சங்கத்தின் மாட்டுப் பொங்கல் கொண்டாட்டங்கள் இந்த ஆண்டு மாறுபட்ட வகையில் நடைபெற்றன.

வழக்கமாகப் பொதுமக்களுடன் லிட்டில் இந்தியாவில் இடம்பெறும் கொண்டாட்டம் கிருமிப்பரவல் காரணமாக இம்முறை விக்னேஷ் பால் பண்ணைக்குக் கொண்டுசெல்லப்பட்டது.

அது, சங்கத்தின் Facebook பக்கத்தில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது.

மேலும் தகவல் அறிந்தது 'செய்தி'.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்