Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

Grab பயனீட்டாளர்கள் மீடியாகார்ப் நிகழ்ச்சிகளைப் பயணங்களின் போது பார்க்கலாம்

Grab பயனீட்டாளர்கள் விரைவில் மீடியாகார்ப் நிகழ்ச்சிகளையும் செய்திகளையும் Grab பயணங்களின் போது பார்க்கலாம்.

வாசிப்புநேரம் -

Grab பயனீட்டாளர்கள் விரைவில் மீடியாகார்ப் நிகழ்ச்சிகளையும் செய்திகளையும் Grab பயணங்களின் போது பார்க்கலாம்.

Grab வாகனங்களில் பொருத்தப்படும் சிறப்புத் தொடுதிரைச் சாதனங்களின் வழி அது சாத்தியமாகும்.

புதியச் சேவைகளுக்கான இணக்கக் குறிப்பில் Grab நிறுவனமும், மீடியாகார்ப் நிறுவனமும் கையெழுத்திட்டுள்ளன.

இணக்கக் குறிப்பின் கீழ் ஓட்டுநர்கள் தங்களது வாகனங்களை விளம்பரங்களுக்காகவும் பயன்படுத்திக்கொள்ளலாம்.

அவர்கள் கூடுதலாகச் சம்பாதிக்க அது வகை செய்யும்.

கடந்தாண்டு மார்ச் மாதத்தில் அறிமுகம் கண்ட அந்தத் திட்டம் 300 ஆயிரம் வெள்ளிக்கும் மேல் ஓட்டுநர்களுக்கு ஈட்டித் தந்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.



விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்