Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

உள்நாட்டுச் செய்திகளை அறிந்துகொள்ள வெளிநாட்டில் வாழும் சிங்கப்பூரர்களுக்குப் புதிய இணையவாசல்

வெளிநாட்டில் வாழும் சிங்கப்பூரர்கள் தாய்நாட்டின் செய்திகளையும் நிகழ்ச்சிகளையும் ஒரே இணையவாசலில் பெறமுடியும். 'Overseas Singaporean' இணையவாசலில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதிய இணையப்பக்கம் அதற்கு வழிவகுக்கும்.  

வாசிப்புநேரம் -
உள்நாட்டுச் செய்திகளை அறிந்துகொள்ள வெளிநாட்டில் வாழும் சிங்கப்பூரர்களுக்குப் புதிய இணையவாசல்

படம்: Overseas Singaporean Unit web page

வெளிநாட்டில் வாழும் சிங்கப்பூரர்கள் தாய்நாட்டின் செய்திகளையும் நிகழ்ச்சிகளையும் ஒரே இணையவாசலில் பெறமுடியும். 'Overseas Singaporean' இணையவாசலில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதிய இணையப்பக்கம் அதற்கு வழிவகுக்கும்.

இன்று (ஜனவரி 11) அது அறிமுகம் செய்யப்பட்டது. மீடியாகார்ப் நிறுவனமும் Overseas Singaporean பிரிவும் இணைந்து அந்தப் பக்கத்திற்கான உள்ளடக்கத்தை வழங்கும்.

மீடியாகார்ப் நிறுவனம் தயாரிக்கும் நாடகங்கள், சமையல் நிகழ்ச்சிகள், நடப்பு விவகாரத் தொடர்கள் ஆகியவை அதில் இடம்பெறும்.

தற்போது 200,000க்கும் அதிகமான சிங்கப்பூரர்கள் வெளிநாட்டில் வசித்து வருகின்றனர்.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்