Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

மருத்துவப் படிப்புக்குக் கூடுதல் உதவிநிதி - மக்களின் கருத்துகள்

பணப் பற்றாக்குறையால் எந்தவொரு மாணவரும் மருத்துவம் பயில்வது தடைபடக் கூடாது என்று பிரதமர் லீ சியென் லூங் தேசிய தினக் கூட்ட உரையில் குறிப்பிட்டிருந்தார். 

வாசிப்புநேரம் -

பணப் பற்றாக்குறையால் எந்தவொரு மாணவரும் மருத்துவம் பயில்வது தடைபடக் கூடாது என்று பிரதமர் லீ சியென் லூங் தேசிய தினக் கூட்ட உரையில் குறிப்பிட்டிருந்தார். குறைந்த வருமானக் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் இனிமேல், ஆண்டுதோறும் அதிகபட்சமாக 5000 வெள்ளி மட்டுமே செலுத்துவர் என்றும் அவர் தெரிவித்தார். அந்தத் தொகையைச் செலுத்த சிரமப்படும் மாணவர்களுக்குக் கூடுதல் உதவிகளும் வழங்கப்படும்.

புதிய மாற்றங்கள் மேலும் அதிகமான மாணவர்களை மருத்துவம் பயில ஊக்குவிக்கும் என்ற பொதுவான கருத்தைப் பலரும் முன்வைத்தனர்.

அதுகுறித்து மருத்துவ மாணவர்களும் பெற்றோரும் செய்தியுடன் தங்கள் கருத்துகளைப் பகிர்ந்துகொண்டனர்.



விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்