Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற மெர்டேக்கா தலைமுறைத் தொகுப்புத் திட்டம்

இவ்வாண்டு வரவுசெலவுத் திட்டத்தில் அறிவிக்கப்பட்ட மெர்டேக்கா தலைமுறைத் தொகுப்புத் திட்டத்திற்கு மக்களிடையே பொதுவாக நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

வாசிப்புநேரம் -

இவ்வாண்டு வரவுசெலவுத் திட்டத்தில் அறிவிக்கப்பட்ட மெர்டேக்கா தலைமுறைத் தொகுப்புத்திட்டத்திற்கு மக்களிடையே பொதுவாக நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

சிங்கப்பூரின் முன்னேற்றத்தில் 60இலிருந்து 69 வயதுக்குட்பட்ட இந்தத் தலைமுறையினருக்கும் கணிசமான பங்குண்டு.

அதை அங்கீகரிக்கும் வகையில் இவர்களுக்காக அரசாங்கம் இந்த வரவுசெலவுத் திட்டத்தில் 6.1 பில்லியன் வெள்ளியை ஒதுக்கியுள்ளது. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்