Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

பாகிஸ்தான் விமான விபத்து: சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சு வருத்தம் தெரிவித்துள்ளது

பாகிஸ்தான் விமான விபத்து: சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சு வருத்தம் தெரிவித்துள்ளது

வாசிப்புநேரம் -
பாகிஸ்தான் விமான விபத்து: சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சு வருத்தம் தெரிவித்துள்ளது

படம்: AFP/Asif Hassan

பாகிஸ்தானில் நேற்றுப் பயணிகள் விமானம் விழுந்து நொறுங்கியதில் 97 பேர் மாண்டது குறித்து சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சு வருத்தம் தெரிவித்துள்ளது.

Pakistan International Airlines நிறுவனத்தின் PK 8303 விமான விபத்தில் மாண்டோர் குடும்பங்களுக்கும், பாகிஸ்தான் மக்களுக்கும் இந்தத் துயரமான நேரத்தில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்வதாக அமைச்சு குறிப்பிட்டது.

லாகூரிலிருந்து கராச்சி நோக்கிச் சென்ற அந்த விமானத்தில் 91 பயணிகளும், 8 சிப்பந்திகளும் இருந்தனர்.

விபத்துக்கான காரணம் இன்னும் தெளிவுபடுத்தப்படவில்லை.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்