Images
  • cruise cover
    (படங்கள்:AFP / Roslan RAHMAN)

சொகுசுக் கப்பல்களில் தங்கிவரும் நலமடைந்த வெளிநாட்டு ஊழியர்களின் வாழ்க்கை எப்படி?... (படங்கள்)

COVID-19 நோய்த்தொற்றிலிருந்து குணமடைந்துள்ள வெளிநாட்டு ஊழியர்களில் சிலர் தற்போது சொகுசுக் கப்பல்களில் தங்கிவருகின்றனர்.

மரினா பே சொகுசுக்கப்பல் நிலையத்தில் ஊழியர்கள் தங்கும் கப்பல்கள் நங்கூரமிட்டுள்ளன.

குணமடைந்தாலும் ஊழியர்கள் தொடர்ந்து பாதுகாப்பான இடைவெளிகளைக் கடைப்பிடித்து வருகின்றனர்.

கப்பல்களில் வெளிநாட்டு ஊழியர்களின் அன்றாட வாழ்க்கை பற்றிய சில படங்கள் இதோ...






Top