Images

MINDS திரைப்பட விழாவில் 2 உள்ளூர்க் குறும்படங்கள்

சிங்கப்பூரின் அறிவுத் திறன் குன்றியோருக்கான MINDS அமைப்பால் இவ்வாண்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள திரைப்பட விழாவில் இரண்டு உள்ளூர் குறும்படங்கள் இடம்பெற்றுள்ளன.

இன்று, திரைப்பட விழாவின் தொடக்க நிகழ்ச்சியில் அவை பொதுமக்களுக்குத் திரையிடப்பட்டன.


Top