Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

ஆட்குறைப்பு எண்ணிக்கை குறைந்திருக்கிறது: மனிதவள அமைச்சு

சிங்கப்பூரர்கள், சிங்கப்பூர்வாசிகளின் வேலையின்மை விகிதம் அதிகரித்துள்ளதாக மனிதவள அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

வாசிப்புநேரம் -
ஆட்குறைப்பு எண்ணிக்கை குறைந்திருக்கிறது: மனிதவள அமைச்சு

கோப்புப் படம்: Reuters

சிங்கப்பூரர்கள், சிங்கப்பூர்வாசிகளின் வேலையின்மை விகிதம் அதிகரித்துள்ளதாக மனிதவள அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இந்த ஆண்டின் முற்பாதிக்கான ஊழியர் சந்தை குறித்த அறிக்கையில் வேலைச் சந்தை குறித்த விவரங்கள் இடம்பெற்றிருந்தன.

அமைச்சு வெளியிட்ட அறிக்கையின் முக்கிய விவரங்கள்:

-வேலையில் இருந்தோர் எண்ணிக்கை, இவ்வாண்டின் முற்பாதியிலிருந்து தொடர்ந்து அதிகரித்து வந்திருக்கிறது.

- உலகப் பொருளியல் நிச்சயமற்றதாக இருக்கும் வேளையில், புதிய வேலை வாய்ப்புகளின் எண்ணிக்கை குறைந்தது.

- ஆட்குறைப்புக்கு ஆளானோர் எண்ணிக்கை தொடர்ந்து குறைவாகவே இருந்தது.

- பெரும்பாலான நிறுவனங்கள், வேலையில் இருக்கும் ஊழியர்களை ஆட்குறைப்பு செய்யவில்லை.

- வேலைக்கு ஆள்சேர்ப்பதில் நிறுவனங்கள் கவனமாகச் செயல்படுகின்றன. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்