Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

50 நாணய மாற்று வணிக நிறுவனங்கள் தற்காலிகமாக வர்த்தகத்தை நிறுத்தத் திட்டம்

சிங்கப்பூரில் செயல்பட்டுவரும் ஏறக்குறைய 50 நாணய மாற்று வணிக நிறுவனங்கள், நட்டத்தைக் குறைக்கும் நோக்கில் தற்காலிகமாக வர்த்தகத்தை நிறுத்திவைக்கத் திட்டமிடுகின்றன.

வாசிப்புநேரம் -

சிங்கப்பூரில் செயல்பட்டுவரும் ஏறக்குறைய 50 நாணய மாற்று வணிக நிறுவனங்கள், நட்டத்தைக் குறைக்கும் நோக்கில் தற்காலிகமாக வர்த்தகத்தை நிறுத்திவைக்கத் திட்டமிடுகின்றன.

இங்குள்ள நாணய மாற்று வணிக நிறுவனங்களில் அது 15 விழுக்காட்டுக்கும் அதிகம்.

கொரோனா கிருமிப்பரவலை முறியடிப்பதன் தொடர்பில் உலக அளவில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள கட்டுப்பாடுகளால் பாதிக்கப்பட்டுள்ள துறைகளில் அதுவும் ஒன்று.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்