Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

சிங்கப்பூர்-மலேசியா இடையே கூடுதல் பயணச் சேவைகளை வழங்கவிருக்கும் Firefly

Firefly நிறுவனம் சிங்கப்பூர்-மலேசியா இடையே கூடுதல் பயணச் சேவைகளை வழங்கத் திட்டமிடுகிறது.

வாசிப்புநேரம் -
சிங்கப்பூர்-மலேசியா இடையே கூடுதல் பயணச் சேவைகளை வழங்கவிருக்கும் Firefly

படம்: Bernama

(வாசிப்பு நேரம்: 1 நிமிடத்திற்குள்)

Firefly நிறுவனம் சிங்கப்பூர்-மலேசியா இடையே கூடுதல் பயணச் சேவைகளை வழங்கத் திட்டமிடுகிறது.

சிலேத்தார் விமான நிலையத்திலிருந்து புறப்படும் விமானங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க Firefly நிறுவனம் எண்ணம் கொண்டுள்ளது.

சிலேத்தார் விமான நிலையத்திலிருந்து தற்போது சிங்கப்பூருக்கும் சுபாங்கிற்கும் இடையே மட்டுமே Firefly நிறுவனம் சேவையாற்றி வருகிறது. நாள்தோறும் ஆறு விமானச் சேவைகளை அது இயக்குகிறது.

எதிர்காலத்தில் ஈப்போ, குவான்தான் ஆகிய மலேசிய நகர்களுக்கு விமானங்களை இயக்க Firefly நிறுவனம் திட்டமிடுகிறது.


விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்