Images
  • mti
    (படம்:  AFP)

சென்ற காலாண்டின் பொருளியல் வளர்ச்சி, கடந்த பத்தாண்டுகளில் ஆகக் குறைவானது

சிங்கப்பூரின் இவ்வாண்டுப் பொருளியல் வளர்ச்சி 0 விழுக்காட்டுக்கும் 1 விழுக்காட்டுக்கும் இடைப்பட்டிருக்கும் என்று முன்னுரைக்கப்பட்டுள்ளது.

இவ்வாண்டு இறுதி வரை பொருளியல் மெதுவடையும் என்று முன்னுரைக்கப்படுகிறது.

சிங்கப்பூரின் மொத்த உள்நாட்டு உற்பத்தி சுமார் 0.5 விழுக்காடு வளர்ச்சியடையும் என்று வர்த்தக, தொழில்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கு முன், அந்த விகிதம் 1.5 விழுக்காட்டும் 2.5 விழுக்காட்டுக்கும் இடைப்பட்டிருக்குமென முன்னுரைக்கப்பட்டிருந்தது.

சென்ற காலாண்டின் பொருளியல் வளர்ச்சி, கடந்த பத்தாண்டுகளில் ஆகக் குறைவானது எனத் தெரிவிக்கப்பட்டது.
  

Top