Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

கூடுதலாகக் காளான் உட்கொள்ளும் மூத்த குடிமக்களுக்கு அறிவாற்றல் குன்றும் அபாயம் குறையும்: NUS ஆய்வு

கூடுதலாகக் காளான் உட்கொள்ளும் மூத்தோருக்கு அறிவாற்றல் குன்றும் அபாயம் குறையும் எனத் தேசியப் பல்கலைக்கழக ஆய்வில் தெரியவந்துள்ளது.

வாசிப்புநேரம் -

(வாசிப்பு நேரம்: 1 நிமிடத்திற்குள்)

கூடுதலாகக் காளான் உட்கொள்ளும் மூத்தோருக்கு அறிவாற்றல் குன்றும் அபாயம் குறையும் எனத் தேசியப் பல்கலைக்கழக ஆய்வில் தெரியவந்துள்ளது.

வாரத்திற்கு இரண்டு முறைக்கு மேல் காளான்களைச் சாப்பிடுவோர் மற்றவர்களை விடப் பாதி அளவே மிதமான அறிவாற்றல் குறைபாட்டு அபாயத்தை எதிர்நோக்குவர் என்று அந்த ஆய்வு சொல்கிறது.

காளானில் இருக்கும் ergothioneine எனப்படும் மூலப்பொருள் தான் அதற்குக் காரணம் எனக் கூறப்படுகிறது.

60 வயதிற்கு மேற்பட்ட 600 சீன மூத்தோரிடையே ஆய்வு நடத்தப்பட்டது. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்