Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

வேலை தேடுவோருக்குக் கைகொடுக்கும் அரசாங்கத்தின் புதிய இணையவாசல்

சிங்கப்பூரில் வேலை தேடுவோருக்குக் கைகொடுக்கவுள்ளது அரசாங்கத்தின் MyCareersFuture.sg என்ற புதிய இணையவாசல். நன்கு பழக்கப்பட்ட Jobs Bank பக்கத்திற்குப் பதிலாக இன்று ( ஏப்ரல் 17) புதிய இணையவாசல் அறிமுகம் கண்டுள்ளது.

வாசிப்புநேரம் -
வேலை தேடுவோருக்குக் கைகொடுக்கும் அரசாங்கத்தின் புதிய இணையவாசல்

படம்: Fann Sim

சிங்கப்பூரில் வேலை தேடுவோருக்குக் கைகொடுக்கவுள்ளது அரசாங்கத்தின் MyCareersFuture.sg என்ற புதிய இணையவாசல். நன்கு பழக்கப்பட்ட Jobs Bank பக்கத்திற்குப் பதிலாக இன்று ( ஏப்ரல் 17) புதிய இணையவாசல் அறிமுகம் கண்டுள்ளது.

புதிய இணையவாசலில் தேடல் அம்சங்கள் கூடுதலாக இடம்பெற்றுள்ளன. வேலைக்கும் வேலை தேடுபவருக்கும் இடையில் ஒத்துப்போகும் திறன் குறியீட்டின் அளவு அதில் குறிப்பிடப்பட்டிருக்கும்.

அதே நேரத்தில் ஒரு வேலைக்கு எத்தனை விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன என்பதையும் தெரிந்துகொள்ள முடியும்.

ஒருவரின் திறனுக்கேற்ப வேறு வேலை இருந்தால் அதையும் காட்டும் விதத்தில் இணையவாசல் அமைந்துள்ளது.


விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்