Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

வாரயிறுதியில் கூடுதலான N95 ரக சுவாசக் கவசங்கள் கடைகளுக்கு விநியோகிக்கப்படும்

கூடுதலான N95 ரக சுவாசக் கவசங்களைக் கடைகளுக்கு விநியோகித்துள்ளதாகவும் தேசியச் சுற்றுப்புற அமைப்பு தெரிவித்துள்ளது.

வாசிப்புநேரம் -
வாரயிறுதியில் கூடுதலான N95 ரக சுவாசக் கவசங்கள் கடைகளுக்கு விநியோகிக்கப்படும்

(படம்: Reuters)

(வாசிப்பு நேரம்: 1 நிமிடத்திற்குள்)

கூடுதலான N95 ரக சுவாசக் கவசங்களைக் கடைகளுக்கு விநியோகித்துள்ளதாகவும் தேசியச் சுற்றுப்புற அமைப்பு தெரிவித்துள்ளது.

பொதுமக்களுக்குப் போதுமான அளவு N95 ரக சுவாசக் கவசங்கள் கடைகளில் எப்போதும் இருப்பில் உள்ளதா என்பதை அமைப்பு கண்காணிப்பதாகக் கூறியது.

தேவை ஏற்பட்டால், முக்கிய மருந்துக் கடைகளுக்கும் பேரங்காடிகளுக்கும் N95 ரக சுவாசக் கவசங்களை வழங்கவும் அமைப்பு தயாராய் இருப்பதாக சொன்னது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்