Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

வீட்டில் இருந்தவாறு நடக்கும் தேசிய தினக் கொண்டாட்டங்களுக்குச் சுவை சேர்க்கும் சிறப்பு கேக்குகள்

தேசிய தினம் நெருங்கிக்கொண்டிருக்கும் வேளையில், அதை முன்னிட்டுப் பல்வேறு சிறப்பு உணவுவகைகள் உணவுப் பிரியர்களை ஈர்த்து வருகின்றன.

வாசிப்புநேரம் -

(நிருபர்கள்: காயத்திரி அய்யாதுரை, தர்ஷி குமார்)


தேசிய தினம் நெருங்கிக்கொண்டிருக்கும் வேளையில், அதை முன்னிட்டுப் பல்வேறு சிறப்பு உணவுவகைகள் உணவுப் பிரியர்களை ஈர்த்து வருகின்றன.

வீட்டிலிருந்தபடி தேசிய தினச் சிறப்பு கேக்குகளைத் தயாரித்து விற்கிறார் துர்கா.

அவரைச் சந்தித்தது 'செய்தி'.

அவருக்குத் தேசிய தின கேக் செய்யும் யோசனை எவ்வாறு வந்தது? கேக்குகளை எவ்வாறு தேசியக் கொடியைப் போன்று வடிவமைப்பது? கேக் செய்யும் தொழிலில் அவர் சந்தித்த சவால்கள் என்னென்ன ? அவற்றைப்பற்றி இந்தக் காணொளியில் காணலாம்.  


விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்