Images
  • catering
    (படம்: Pixabay)

விழாக்காலத்தில் உணவுச் சுகாதாரம் முக்கியம்

பண்டிகைக் காலம் வந்துவிட்டது... வீட்டிற்கு விருந்தினர்களை அழைத்து விருந்தளிப்பது வழக்கம்.

இதற்கு கேட்டரிங் எனப்படும் உணவு விநியோகச் சேவை நிறுவனங்களைப் பலர் நாடுவதுண்டு.

நச்சுணவுச் சம்பவங்களைத் தவிர்ப்பதற்கும் உணவின் பாதுகாப்பை உறுதிசெய்வதற்கும் உள்ள வழிமுறைகள் யாவை? 

விழாக்காலத்தில் உணவுச் சுகாதாரம்

Top