Images
  • acc
    படம்: CNA

நீ ஆன் சிட்டியில் உயரத்திலிருந்து கீழே விழுந்த ஆடவர்

நீ ஆன் சிட்டி (Ngee Ann City) கடைத் தொகுதிக்குள் ஆடவர் ஒருவர் வெகு உயரத்திலிருந்து கீழே விழுந்ததாய்த் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆடவர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

சம்பவ இடத்தில் காவல்துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.

Top