Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

பொதுத்தேர்தல் 2020: மக்கள் செயல் கட்சியும் சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சியும் நீ சூன் குழுத்தொகுதியில் போட்டி

நீ சூன் குழுத்தொகுதியில் மக்கள் செயல் கட்சியும் சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சியும் போட்டியிடுகின்றன.

வாசிப்புநேரம் -
பொதுத்தேர்தல் 2020: மக்கள் செயல் கட்சியும் சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சியும் நீ சூன் குழுத்தொகுதியில் போட்டி

(படம்: Ray Yeh)

நீ சூன் குழுத்தொகுதியில் மக்கள் செயல் கட்சியும் சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சியும் போட்டியிடுகின்றன.

மக்கள் செயல் கட்சியின் வேட்பாளர்கள்:

  • கா. சண்முகம் (K. Shanmugam)
  • முகமது ஃபைஷல் இப்ராஹிம் (Muhammad Faishal Ibrahim)
  • லூயிஸ் இங் (Louis Ng)
  • கேரி டான் (Carrie Tan)
  • டெரிக் கோ (Derrick Goh)

சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சியின் வேட்பாளர்கள்:

  • டே சாய் செங் (Tay Chye Seng) 
  • கலா மணிக்கம் (Kala Manickam)
  • முகமது தௌஃபிக் சுபான் (Muhammad Taufik Bin Supan )
  • பிராட் போயர் (Brad Bowyer)
  • ஸ்ரீ நல்லகருப்பன் (S. Nallakaruppan)

வேட்பாளர்கள் இன்று முதல் பிரசாரத்தில் ஈடுபடலாம்.

பொதுத்தேர்தல் அடுத்த மாதம் 10-ஆம் தேதி நடைபெறவுள்ளது.


விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்