Images

சிங்கப்பூரில் முதன்முதலில் கட்டப்பட்ட net-zero எரிசக்திக் கட்டடத்தில் என்னென்ன அம்சங்கள் உள்ளன?

சிங்கப்பூரில் அத்தகைய வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள முதல் கட்டடம் அது.

சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகத்தில் உள்ள SDE4 எனும் அந்தக் கட்டடத்தை நிதியமைச்சர் ஹெங் சுவீ கியெட் அதிகாரபூர்வமாகத் திறந்து வைத்தார்.

Net-zero எரிசக்தி அளவை அடைய, கட்டடத்தில் புத்தாக்கமான உத்திகள் ஆங்காங்கே பயன்படுத்தப்பட்டுள்ளன.

அவை யாவை? 

Top