Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

வேலையிடங்களில் சிறப்புத் தேவையுடையோரை ஒருங்கிணைக்க உதவும் புதிய வழிகாட்டிக் கையேடு

சிறப்புத் தேவையுடையோரை வேலையிடங்களில் மேலும் ஒருங்கிணைக்க உதவும் புதிய வழிகாட்டிக் கையேடு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

வாசிப்புநேரம் -
வேலையிடங்களில் சிறப்புத் தேவையுடையோரை ஒருங்கிணைக்க உதவும் புதிய வழிகாட்டிக் கையேடு

படம்: Jeraldine Yap

(வாசிப்பு நேரம்: 1 நிமிடத்திற்குள்)

சிறப்புத் தேவையுடையோரை வேலையிடங்களில் மேலும் ஒருங்கிணைக்க உதவும் புதிய வழிகாட்டிக் கையேடு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

The Job Redesign Guide for Inclusive Employers என்றழைக்கப்படும் அதனை SG Enable அமைப்பு மனிதவள அமைச்சுடன் இணைந்து உருவாக்கியுள்ளது.

வேலை உருமாற்றம் என்றால் என்ன, அதனை எவ்வாறு நடைமுறைப்படுத்துவது போன்ற தகவல்கள் கையேட்டில் இடம்பெற்றிருக்கும்.

அது உரிய நேரத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக மனிதவளத் துணையமைச்சர் ஸாக்கி முகமது கூறினார்.

சிறப்புத் தேவையுடையோருக்கு கௌரவமான வேலைவாப்பை வழங்குவதன் அவசியத்தைப் புரிந்துகொள்ளும் முதிர்ச்சியை சிங்கப்பூர் அடைந்துள்ளதாக அவர் சொன்னார்.


விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்