Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

மீடியாகார்ப் தமிழ்ச் செய்திப் பிரிவின் ரசிகர் தொடர்பு நிகழ்ச்சிகள்(காணொளி)

மீடியாகார்ப்பின் பல்வேறு செய்திப் பிரிவுகள் கதை சொல்லக் கையாளும் புதுமையான உத்திகள் பற்றியும் திறன்கள் பற்றியும் 'Mediacorp News Showcase' நிகழ்ச்சியில் பகிரப்பட்டன.

வாசிப்புநேரம் -

மீடியாகார்ப்பின் பல்வேறு செய்திப் பிரிவுகள் கதை சொல்லக் கையாளும் புதுமையான உத்திகள் பற்றியும் திறன்கள் பற்றியும் 'Mediacorp News Showcase' நிகழ்ச்சியில் பகிரப்பட்டன.

மீடியாகார்ப் தமிழ்ச் செய்திப் பிரிவு கடந்த ஆண்டு பொதுமக்களுக்கு ஏற்பாடு செய்த நிகழ்ச்சிகளான தேக்கா பேட்டை வேட்டை, சுவைக்கலாம் வாங்க, வெளிப்புறச் செய்தி, எதிரொலி இளையர் கருத்தரங்கு ஆகியவை பற்றிய காணொளி நிகழ்ச்சியில் காட்டப்பட்டது.

தமிழ்ச் செய்திப் பிரிவு நேயர்களுடன் எவ்வாறு அணுக்கமாகச் செயல்படுகிறது? கருத்துகளை எவ்வாறு திரட்டுகிறது போன்றவற்றைக் காணொளியின்மூலம் பார்வையாளர்கள் தெரிந்து கொண்டனர். பலரின் பாராட்டைப் பெற்ற காணொளி உங்களின் பார்வைக்கு.. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்