Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

உடல் எடையைக் கட்டுப்படுத்த பலதுறை மருந்தகத்தின் வெற்றி முயற்சி

தேசியச் சுகாதாரப் பராமரிப்புக் குழுமம், உடல் எடையைக் கட்டுக்குள் வைத்திருப்பதற்கு உதவும் புதிய கட்டமைப்பு ஒன்றை அதன் பலதுறை மருந்தகம் ஒன்றில் வெற்றிகரமாக நடத்திவருகிறது.

வாசிப்புநேரம் -

தேசியச் சுகாதாரப் பராமரிப்புக் குழுமம், உடல் எடையைக் கட்டுக்குள் வைத்திருப்பதற்கு உதவும் புதிய கட்டமைப்பு ஒன்றை அதன் பலதுறை மருந்தகம் ஒன்றில் வெற்றிகரமாக நடத்திவருகிறது.

அங் மோ கியோ பலதுறை மருந்தகத்தில் கடந்த ஓராண்டாகச் செயல்படுகிறது TRIM எனும் அந்தக் கட்டமைப்பு.

அதன் மூலம் படிப்படியாக எடையைக் குறைக்க விரும்புவோருக்குத் தகுந்த உதவிகள் வழங்கப்படுகின்றன.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்