Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

’கடந்த காலத்தை நினைவுகூரலாம்; ஆனால் அது நம்மை ஒடுக்கிவிடக்கூடாது’

1966ஆம் ஆண்டு: சிங்கப்பூர் சுதந்தரம் பெற்று தன்னிச்சையாகச் செயல்படத் தொடங்கிய காலம்..

வாசிப்புநேரம் -

1966ஆம் ஆண்டு: சிங்கப்பூர் சுதந்தரம் பெற்று தன்னிச்சையாகச் செயல்படத் தொடங்கிய காலம்..

கடந்த காலத்தை நினைவில் நிறுத்தலாம். ஆனால் அது நம்மை ஒடுக்கிவிடக்கூடாது-. இதுவே சிங்கப்பூரின் மனப்போக்காக இருந்தது.அதனால், சிங்கப்பூர் அரசாங்கம், ஜப்பானுடனான உறவைப் புதுப்பிக்க எண்ணியது.

1966ஆம் ஆண்டு இன்றைய தினம் சிங்கப்பூருக்கும் ஜப்பானுக்கும் இடையில் அரசதந்திர உறவு மலர்ந்தது.

சிங்கப்பூரின் பொறியியல், தொழில்துறை வளர்ச்சிக்கு ஜப்பான் அதிகப் பங்காற்றியிருக்கிறது.

ஆசியாவில் ஜப்பான், தடையற்ற வர்த்தக உடன்பாடு செய்துகொண்ட முதல் நாடு சிங்கப்பூர்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்