Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

1942இல் இன்று பாசிர் பாஞ்சாங் மலைமுகட்டில் நடந்தது என்ன?

1942-ஆம் ஆண்டு பிரிட்டிஷ் காமன்வெல்த் கூட்டணிப் படைகளுக்கும் ஜப்பானியப் படைகளுக்கும் இடையே சண்டை மூண்டது. 

வாசிப்புநேரம் -

பாசிர்  பாஞ்சாங்  போர்

1942-ஆம் ஆண்டு பிரிட்டிஷ் காமன்வெல்த் கூட்டணிப் படைகளுக்கும் ஜப்பானியப் படைகளுக்கும் இடையே சண்டை மூண்டது.

இன்றைய நாள், பாசிர் பாஞ்சாங் மலைமுகட்டை ஜப்பானியப் படைகள் தாக்கின.

கூட்டணிப் படைகளின் முக்கிய ஆணைகள் பிறப்பிக்கும் இடம், ஆயுதக் கிடங்கு ஆகியவற்றுக்கு இட்டுச் செல்லும் முக்கியத் தளமாக விளங்கியது பாசிர் பாஞ்சாங் மலைமுகடு.

இருதரப்புக்கும் இடையே நடந்த கடுமையான சண்டையில் ஜப்பானியப் படைகளின் கை மேலோங்கியது.

 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்