Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

நினைவில் நின்றது: 1998இல் இன்று போதைப்பொருள் பழக்கத்திற்கு அடிமையாகிவிடாமல் தடுக்க உதவித் தொலைபேசி எண் அறிமுகம்

போதைப்பொருள் பழக்கத்திற்கு அடிமையாகிவிடாமல் தடுக்க, உதவித் தொலைபேசி எண் அறிமுகமான நாள்

வாசிப்புநேரம் -

14 மார்ச் 1998

போதைப்பொருள் பழக்கத்திற்கு அடிமையாகிவிடாமல் தடுக்க உதவித் தொலைபேசி எண் அறிமுகம்

இளம் வயதினர் போதைப்பொருள் பழக்கத்துக்கு அடிமையாவதைத் தடுப்பதற்காகத் தொடங்கப்பட்டது 24 மணி நேர உதவித் தொலைபேசிச் சேவை.

தங்கள் அன்புக்குரியோர் போதைப்பொருளால் ஈர்க்கப்படுவதுபோல் சந்தேகம் எழுந்தால், இந்த எண்ணைத் தொடர்புகொள்ளலாம்.

1998இல் இன்றைய தினம், அதிகாரபூர்வமாகத் தொடங்கப்பட்டது இந்தச் சேவை.

அன்றுமுதல் போதைப்பொருளுக்கு எதிரான போராட்டத்தின் ஓர் அங்கமாகத் தொலைபேசிச் சேவை செயல்படத் தொடங்கியது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்