Images
  • ninaivil nindrathu

சிங்கப்பூரின் தேசிய மலராக, வாண்டா மிஸ் ஜோக்கிம் (Vanda miss Joaquim) அறிவிக்கப்பட்ட நாள்

15 ஏப்ரல் 1981

கலப்பின வகையைச் சேர்ந்த ஆர்க்கிட் மலரை தேசிய மலராகக் கொண்ட ஒரே நாடு சிங்கப்பூர்.

தேசிய மலரைத் தெரிவுசெய்ய நாற்பதுக்கும் மேற்பட்ட பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டன.

அவற்றில் சிங்கப்பூரின் பலதரப்பட்ட சமூகத்தைப் பிரதிபலிக்கும் மலராக விளங்கும் ஆர்க்கிட் தெரிவுசெய்யப்பட்டது.

1981ஆம் ஆண்டு இன்றைய தினம், வாண்டா மிஸ் ஜோக்கிம் (Vanda miss Joaquim) மலர் தேசிய மலராக அறிவிக்கப்பட்டது. அப்போதைய கலாசார அமைச்சர் எஸ் தனபாலன் அதனை அறிவித்தார்.

 

Top