Images
  • ninaivil nindrathu

வசதிகுறைந்த பிள்ளைகளுக்குக் கைகொடுக்க நலவாழ்வு அமைப்பு தொடங்கப்பட்ட நாள்

வசதிகுறைந்த பிள்ளைகளின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்திசெய்ய தொடங்கப்பட்டது சிங்கப்பூர் சிறார் நல அமைப்பு.

1952ஆம் ஆண்டு இன்றைய தினம் அமைக்கப்பட்ட இலாப நோக்கமற்ற அமைப்பு வசதிகுறைந்த சிறார்களுக்குத் தற்காலிகத் தங்குமிடம், கல்வி, உணவு போன்றவற்றை வழங்கியது.

2016ஆம் ஆண்டு, அமைப்பு சுமார் 75,000 பிள்ளைகளுக்கு உதவிக்கரம் நீட்டியது.

சிங்கப்பூரில் தற்போது அதன்கீழ் 11 சேவை நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. 

Top