Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

பொதுப் போக்குவரத்தை அன்றாடம் பயன்படுத்த 1975இல் அறிமுகமான திட்டம். ஆனால் வெற்றிபெறவில்லை. காரணம்?

மத்திய வர்த்தக வட்டாரத்துக்குச் செல்லும் வாகனமோட்டிகள், தங்கள் வாகனத்தை ஓரிடத்தில் நிறுத்துவிட்டுப் பேருந்து சேவைகளைப் பயன்படுத்துவதை ஊக்குவிக்க 1975இல் இன்றைய தினம் “park-and-ride”திட்டம் அறிமுகமானது.

வாசிப்புநேரம் -

திட்டத்தின்கீழ் வாடிக்கையாளர்கள் பொதுப்போக்குவரத்தைப் பயன்படுத்துவதற்கு ஏதுவாகப் பயண அட்டைகளும் கார் நிறுத்தும் சீட்டுகளும் கழிவு விலையில் விற்கப்பட்டன.

எனினும் அந்தத் திட்டத்தைச் சிலர் தவறான முறையில் பயன்படுத்தியதாகக் குறைகூறல்கள் எழுந்தன. மேலும், பொதுப்போக்குவரத்துக் கட்டமைப்பு விரிவாக்கம் கண்டதால், மத்திய வர்த்தக வட்டாரத்துக்குச் செல்ல பல்வேறு தெரிவுகள் இருந்தன. அதனால், திட்டம் காலத்துக்குப் பொருந்தவில்லை. எனவே, திட்டம் 2016ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் கைவிடப்பட்டது.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்