Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

சிங்கப்பூரின் ஆகப் பெரிய தீச்சம்பவங்களில் இதுவும் ஒன்று. அது எது?

1961ஆம் ஆண்டு இன்றைய தினம் என்ன நடந்தது?

வாசிப்புநேரம் -

1961ஆம் ஆண்டு இன்றைய தினம் ஹஜ்ஜுப் பெருநாள்... பொதுவிடுமுறை. அன்று மாலை சுமார் 3.30 மணியளவில் தியோங் பாரு கம்பத்தில் நெருப்புப் பற்றியது. பக்கத்துக் கிடங்குகளில் இருந்த எண்ணெய், எரிபொருள் போன்ற பொருட்களாலும் காற்றாலும் தீ வேகமாகப் பரவியது.

அதில் 100 ஏக்கர் பரப்பளவுகொண்ட நிலப்பகுதி தீக்கிரையானது.
நால்வர் பலியானதோடு சுமார் 16,000 கம்பத்துவாசிகள் வீடுகளை இழந்தனர்.

ஏறக்குறைய 2 மில்லியன் வெள்ளி பெறுமான பொருட்சேதம் ஏற்பட்டது. தீ மூண்டதற்கான காரணம் தெரியவில்லை.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்