Images
  • nk ph

வட கொரியா சிறந்த இடமாகத் திகழ வாய்ப்புண்டு: டிரம்ப்

சிங்கப்பூர்: வட கொரியா சிறந்த இடமாகத் திகழ வாய்ப்புண்டு என்று அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் கூறியுள்ளார்.

வட கொரியா தனது அணுவாயுதங்களைக் கைவிட்டு வர்த்தகத்தை அரவணைத்தால் அது சாதிக்கக் கூடியவற்றுக்கு எல்லையில்லை என்றார் டிரம்ப்.

வரலாற்றுச் சிறப்புமிக்க டிரம்ப்-கிம் உச்சநிலைச் சந்திப்பு நிறைவடைந்த பின்னர், செய்தியாளர்களிடம் திரு.டிரம்ப் அவ்வாறு கூறினார்.

உச்சநிலைச் சந்திப்பில் இரு தலைவர்களும் மிக முக்கியமான, விரிவான ஆவணத்தில் கையெழுத்திட்டனர். 

உங்கள் கருத்து

Top