Images

சமூகத்துடன் உறவுகளை வலுப்படுத்த ஐந்தாண்டுத் திட்டத்தை உருவாக்கியுள்ள தேசிய நூலக வாரியம்

சமூகத்துடன் உறவுகளை வலுப்படுத்தவும் பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த மக்களை ஒன்று சேர்க்கவும் தேசிய நூலக வாரியம் ஓர் ஐந்தாண்டுத் திட்டத்தை உருவாக்கவுள்ளது.

LAP25 எனப்படும் நூலகங்கள், ஆவணக் காப்பகங்கள் திட்டம் 2021-ஆம் ஆண்டிலிருந்து 2025 ஆண்டு வரை தேசிய நூலக வாரியத்தின் திட்டங்களைச் செயல்படுத்தப் பயன்படுத்தப்படும்.
 
Top