Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் சைக்கிளோட்டி விபத்தில் மரணம்

நான்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் பேருந்தும் சைக்கிளும் மோதியதில், மாது ஒருவர் மாண்டார்.

வாசிப்புநேரம் -
நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் சைக்கிளோட்டி விபத்தில் மரணம்

(படம்: TODAY)

நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் பேருந்தும் சைக்கிளும் மோதியதில், மாது ஒருவர் மாண்டார்.

நன்யாங் டிரைவ் (Nanyang Drive)சாலைச் சந்திப்புக்கு முன்னால், ஏற்பட்ட விபத்து பற்றி, நேற்றிரவு சுமார் 8.45 மணிக்கு அதிகாரிகளுக்குத் தகவல் கிடைத்தது.

விபத்து நடந்த இடத்திலேயே, சைக்கிளை ஓட்டிச்சென்ற மாது மாண்டதாகக் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது.

விபத்து குறித்த விசாரணை தொடர்வதாகக் காவல்துறை குறிப்பிட்டது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்